Barnyard millet(Kuthirai valli) idiyappam mix 500gms

96.00

Availability:

In Stock & Ready to Ship

Quick description

Barnyard Millet Idiyappam made with homemade barnyard millet(குதிரைவாலி) flour is Very tasty and healthy because of the millets.

Ingredients:Barnyard millet,Rice

உட்பொருட்கள்:குதிரைவாலி,அரிசி

Puttu:

Sprinkle little hot water, salt & make to crumbly moist flour consistency. Steam cook for 10 to 15 Min. (serve with powdered jaggery & grated coconut)

புட்டு

மாவுடன் தேவையான அளவு உப்பு  சேர்த்து, வெந்நீர் தெளித்து புட்டு பதத்திற்கு கலந்து நீராவியில் 10 முதல் 15நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.(பொடித்த வெல்லம் & தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்)

 Milk kozhukattai –  

Take necessary amount of kuthiraivali Idiyappam flour and add necessary amount of boiling water & salt and make into paste. Make small balls with flour paste and allow it to boil and cook.Then add jaggery,grated coconut, elaichi and dry ginger and serve.

பால் கொழுக்கட்டை

இடியாப்ப மாவில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உருண்டைகளை  வெந்நீரில் கொதிக்க விட்டு வேக விடவும்.பிறகு தேவையான அளவு வெல்லம்,ஏலக்காய்,சுக்கு பொடி, துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

Kuthiraivali Idiyappam:Add  necessary quantity of hot water& salt and make soft dough.Keep the dough in idiyappam mold make idiyappam.Steam cook for 15 minutes.

குதிரைவாலி இடியாப்பம்:

இடியாப்ப மாவுடன் தேவையான அளவு வெந்நீர், உப்பு சேர்த்து பிசைந்து இடியாப்ப குழலில் பிழிந்து நீராவியில் வேக வைக்கவும்.

X