Directions for use:
Add and Mix necessary amount of water and salt (if needed add some oil)with the flour and knead to a smooth dough. Cover the dough with a damp cloth and let it rest for 15-30minutes.Open and knead the dough once again and make into small balls.Apply dry dough and roll on both sides gently in a marble or wooden base and then cook in tawa like roti or phulka.
செய்முறை:
சப்பாத்தி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு(தேவைப்பட்டால் சிறிது எண்ணெய்சேர்த்துக்கொள்ளவும்) சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.மாவை 15-30 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.பிறகு மீண்டும் மாவை மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகள் ஆக்கவும்.சிறிது உலர்ந்த மாவு சேர்த்து ஒவ்வொரு உருண்டைகளாக சப்பாத்தி கல்லில் இரு புறமும் தேய்க்கவும். பிறகு தோசைக்கல்லில் சப்பாத்தி/ரொட்டியாக சுடவும்.