Directions for use
Add five times of water, necessary salt with the kanji mix and cook in pressure cooker upto 5 whistles and keep in sim for few minutes. If needed add water, milk, curd and grated coconut to desired consistency.
உபயோகிக்கும் முறை
ஒரு பங்கு மிக்ஸுடன் ஐந்து பங்கு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.5விசில் வந்தவுடன் சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர், பால், தயிர் துருவிய தேங்காய் சேர்க்கவும்.