Directions for use:
Add three shares of water with garlic chilli chutney powder.Heat sesame oil in a kadai and add mustard seeds, curry leaves and after splitting add the chutney mix. When oil gets seperated at the top, remove the kadai and can be eaten with idly or dosa.
செய்முறை:
மூன்று பங்கு தண்ணீருடன் பூண்டு மிளகாய் சட்னி பொடி கலந்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய்யை சூடாக்கி சிறிது கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் சட்னி மிக்ஸை சேர்க்கவும்.எண்ணெய் தனியாக பிரிந்தவுடன் இறக்கி இட்லி , தோசையில் சேர்த்து சாப்பிடவும்