Sale!

Health mix 500g

142.00

Availability:

In Stock & Ready to Ship

Quick description

Ingredients(Sprouted and fried)

Ragi, kambu, wheat, fried gram, cholam and green gram

உட்பொருட்கள் (முளை கட்டி வறுத்தவை)

கேழ்வரகு, கம்பு, கோதுமை, பொரிகடலை, சோளம், பாசிப்பயறு

Directions for use

1.Drink:Mix 1spoon of health mix with little water(3-4 spoons).Then add hot milk and serve. Add necessary sugar/jaggery to taste.

2.Porridge:Mix 3-4 spoons of healthmix with one cup of water(upto desired consistency) without lumps.Allow it to boil for five minutes. Then add sugar/jaggery and milk or salt and buttermilk/curd.

3.Sweet laddus:Mix 100g of jaggery and 50 ml of water and allow to boil for 2 minutes. Filter the syrup and add with 200g of health mix. Add pinch of cardamom powder and if needed add fried cashews and ghee. Then mix all and make laddus.

உபயோகிக்கும் முறை

1.பானம்:1 தேக்கரண்டி மாவுடன் சிறிது தண்ணீர்(3-4தேக்கரண்டி) சேர்த்து கரைத்து அத்துடன் 1 கப் சூடான பால் சேர்த்து பருகவும்.தேவைக்கேற்ப சீனி/சர்க்கரை சேர்க்கவும்

2.கஞ்சி:3-4 தேக்கரண்டி மாவுடன் 1 கப் தண்ணீர்(அல்லது தேவைக்கேற்ப) சேர்த்து கரைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.தேவைப்பட்டால் பால் மற்றும் சர்க்கரை/சீனி அல்லது உப்பு மற்றும் மோர்/தயிர் சேர்த்து பரிமாறவும்.

3.இனிப்பு லட்டு:100கி வெல்லத்துடன் 50மிலி தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதித்தவுடன் வடிகட்டவும்.அத்துடன் 200கி சத்துமாவு, சிறிது ஏலத்தூள் தேவைக்கேற்ப வறுத்த முந்திரி,நெய் சேர்த்து கிளறி சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்

X