Ingredients:Kodomillet,Rice,Black gram உட்பொருட்கள்:வரகு,அரிசி,கருப்பு உளுந்து
Directions for use
Add necessary amount of mix with necessary amount of water and mix without any lumps.Allow water to boil and mix the batter and allow to boil. Add necessary salt and cook until it comes to halva consistency. Add palm jaggery and mix well or add curd and serve.
செய்முறை
தேவையான அளவு மாவுடன் தண்ணீர்,உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து,அத்துடன் கரைத்த மாவை சேர்த்து, கிளறிக்கொண்டே, வேக வைக்கவும்.அல்வா பதத்திற்கு வந்தவுடன்,பொடித்த கருப்பட்டி சேர்த்து கிளறி இறக்கவும்.கருப்பட்டி இல்லாமல் தயிர் சேர்த்தும் பரிமாறலாம்.