Directions for use:
Sprinkle little hot water, salt & make to crumbly moist flour consistency. Steam cook for 10 to 15 Min. (serve with powdered jaggery & grated coconut)
செய்முறை
மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் தெளித்து புட்டு பதத்திற்கு கலந்து நீராவியில் 10 முதல் 15நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.(பொடித்த வெல்லம் & தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்)