Directions for use:
Add one part of payasam Mix with 5 Parts water , allow to cook in medium flame and stir well . If needed add cashewnuts fried in Ghee.
செய்முறை:
ஒரு பங்கு மிக்ஸுடன் 5 பங்கு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிக்கொன்டே வேகவிடவும் .தேவை பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்து சேர்க்கவும்