Ingredients
Ragi, kambu, Cholam, wheat and rice
உட்பொருட்கள்
கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை, அரிசி
Directions for use
Dosa:Mix with necessary quantity of water(if needed add salt, fried onion, cumin seeds,coriander) and make dosa
Idiyappam:Add necessary quantity of hot water& salt and make soft dough.Keep the dough in idiyappam mold make idiyappam.Steam cook for 15 minutes.
Kozhukkattai: Add powdered jaggery, cardamom powder with water and allow to boil for 2 minutes and make syrup. Add the filtered syrup with the flour and make soft dough. Make small dumplings and steam cook.
Porridge/koozh: Mix 3-4 spoons of mutigrainmix with one cup of water(upto desired consistency) without lumps. Allow it to boil and cook. Then add salt and buttermilk/curd and serve.
உபயோகிக்கும் முறை:
தோசை:சிறுதானியமாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து தோசை வார்க்கவும்.கூடுதல் சுவைக்கு அத்துடன் வதக்கிய வெங்காயம்,கொத்தமல்லி,சீரகம் சேர்த்து தோசை வார்க்கவும்
இடியாப்பம்: சிறுதானியமாவுடன் தேவையான அளவு வெண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து இடியாப்ப குழலில் பிழிந்து நீராவியில் வேக வைக்கவும்.
கொழுக்கட்டை :தேவையான அளவு வெல்லம், ஏலப்பொடி சேர்த்து பாகு காய்ச்சிக்கொள்ளவும். தேவையான அளவு மாவுடன் வடிகட்டிய பாகு சேர்த்து பிசைந்து சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து நீராவியில் வேக வைக்கவும்
கஞ்சி/கூழ்: 3-4 தேக்கரண்டி மாவுடன் 1 கப் தண்ணீர்(அல்லது தேவைக்கேற்ப) சேர்த்து கரைத்து கொதிக்கவைத்து வெந்தவுடன் இறக்கவும். தேவைக்கேற்ப உப்பு மற்றும் மோர்/தயிர் சேர்த்து பரிமாறவும்.